இலங்கை
செய்தி
இன்று பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் – வெற்றிபெற போவது யார்?
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் நாளை (4) ஆரம்பமாகிறது. இத்தேர்தலில், 14 ஆண்டுகளாக பிரிட்டனை வழிநடத்தும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு அல்ல, மாறாக போட்டி எதிர்க்கட்சியான லேபர் கட்சிக்கே அதிக...













