இலங்கை
செய்தி
49 சதவீத அரசு அதிகாரிகளின் தொலைபேசிகள் செயலற்றுள்ளது
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில், பொதுச் சேவை அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்களில் 49%, அதாவது பாதியளவு செயலற்ற எண்கள் எனத் தெரியவந்துள்ளது....













