செய்தி
காஸாவில் நடந்த கொடூரம் – உலக நாடுகள் கண்டனம்
காஸாவில் உணவு வாகனத்தை நோக்கிச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்தச் சம்பவத்தில் சுமார் 100 பேர் மாண்டதாய்...













