செய்தி
இலங்கையில் மோசமான வானிலை – கொழும்பில் கடும் நெருக்கடி நிலை
இலங்கையில் மோசமான வானிலை காரணமாக கொழும்பு ஆர்.ஏ. டிமெல் அவென்யூவில் மற்றொரு மரம் விழுந்துள்ளது. இதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசபலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை குறித்த மரம்...