இலங்கை
செய்தி
இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடை வழங்கிய சீனா
சீன மக்கள் குடியரசில் 26 RANOMOTO மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டாப் கணினிகள் உத்தியோகபூர்வமாக இலங்கை பொலிஸ் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. பொலிஸ் மா அதிபர்...