இலங்கை
செய்தி
இலங்கையில் வீடொன்றில் இருந்து துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் மீட்பு!
மினுவாங்கொடை மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இருந்து T-56 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை காவல் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு...












