இன்றைய முக்கிய செய்திகள்
உலகம்
செய்தி
தேசத்துரோகக் குற்றவாளிகளுக்கு எதிராக கம்போடியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம்
கம்போடிய சட்டமியற்றுபவர்கள் தேசத்துரோகக் குற்றவாளிகளின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். இந்த சட்டம் மூலம் வெளிநாடுகளுடன் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட எவரது குடியுரிமையை ரத்து செய்ய...













