செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் சடலமாக மீட்பு
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் 18 பேரைக் கொன்ற பாரிய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மைனேயின் லூயிஸ்டனில் இரண்டு துப்பாக்கிச் சூடுகளில் 18 பேர்...