இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் உருளைக்கிழங்கை லஞ்சமாக கேட்ட பொலிஸ் அதிகாரி
உத்தரபிரதேசத்தின் கன்னோஜில் நியமிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் “உருளைக்கிழங்கு” லஞ்சம் கேட்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், “உருளைக்கிழங்கு” என்ற வார்த்தை லஞ்சத்திற்கான குறியீடாக பயன்படுத்தப்பட்டது என தெரியவந்தது. ராம்...













