இலங்கை 
        
            
        இன்றைய முக்கிய செய்திகள் 
        
            
        செய்தி 
        
    
								
				நுவரெலியாவில் போதைப்பொருள் தொழிற்சாலையை நடத்தி வந்த பிரபல குற்றவாளி கெஹல்பத்தர பத்மே
										அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மே நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்தி வந்ததற்கான ஆதாரங்களை குற்றப் புலனாய்வுத்...								
																		
								
						 
        












