இலங்கை
செய்தி
சொத்து வரி அறவிடுவதை இலங்கை அரசாங்கம் ஒத்தி வைத்துள்ளது
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கையில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள சொத்து வரியை அமுல்படுத்துவது 2025 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படுவதாக அரசாங்க உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக,...