செய்தி
ஜெர்மனியில் வேலைக்கு செல்வதனை தவிர்க்கும் மக்கள் – பின்னணி தொடர்பில் வெளியான தகவல்
ஜெர்மனியில் மக்கள் வேலைக்கு செல்லாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மது பிரியர்களின் எண்ணிக்கையானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில் அவர்கள் வேலைக்கு செல்வதில்லை என தெரியவந்துள்ளது. ஜெர்மனியில்...