இலங்கை
செய்தி
ஸ்ரீலங்கா டெலிகொம்மை வாங்கும் போட்டியில் இருந்து லைக்கா நீக்கம்
ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சியில் அரசாங்கத்தின் பங்குகளை ஏலத்தில் எடுப்பதில் இருந்து தமிழருக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான Lycamobile ஐ இலங்கை தடை செய்துள்ளது. ஒரு அறிக்கையில், அரசுக்கு...