இந்தியா
செய்தி
குடியரசு தினத்தன்று ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்
குடியரசு தினத்தன்று ராஜஸ்தானின்(Rajasthan) நாகௌர்(Nagaur) மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணையில் இருந்து ஏராளமான வெடிபொருட்களை காவல்துறையின் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....













