இலங்கை
செய்தி
தொண்டு நிறுவனங்களுடன் இலங்கை ஜனாதிபதி விசேட சந்திப்பு
இன்று பிற்பகல் பாதுகாப்புத் தலைமையகத்தில் (Defence Headquarters) தன்னார்வல தொண்டு நிறுவனங்களின் (NGOs) பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஒரு கூட்டத்தின்போதே ஜனாதிபதி பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார். இந்தச் சவாலான காலகட்டத்தில்...













