இலங்கை செய்தி

பருத்தித்துறை இரட்டைக் கொலை – இரு சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணம் – கற்கோவளம் பகுதியில் கணவன், மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தேடி வருகின்றனர் அப்பகுதியை...
  • BY
  • October 31, 2024
  • 0 Comment
இலங்கை செய்தி

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும்...
  • BY
  • October 31, 2024
  • 0 Comment
செய்தி

இந்துக்களின் பாரம்பரிய மாதமாக ஒக்டோபர் மாதத்தை அறிவித்த ஆஸ்திரேலியா!

இந்துக்களின் பாரம்பரிய மாதமாக ஒக்டோபர் மாதத்தை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அங்குள்ள இந்து மத கலாச்சாரம் மற்றும் மரபுகளை கொண்டாடும் வகையிலும் அங்கீகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது....
  • BY
  • October 31, 2024
  • 0 Comment
ஆஸ்திரேலியா செய்தி

1000 ஆஸ்திரேலியா விசாக்களுக்கு தெற்காசியாவிலிருந்து 40,000 விண்ணப்பங்கள்

ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து படிக்க விரும்பும் 1000 இந்தியர்களுக்கான பணி மற்றும் விசா படிக்க விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துள்ளது. அக்டோபர் முதலாம் திகதி தொடங்கிய இந்த...
  • BY
  • October 31, 2024
  • 0 Comment
செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் முதன்முறையாக H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றி கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் முதன்முறையாக H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றி அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்ட பன்றிக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு...
  • BY
  • October 31, 2024
  • 0 Comment
இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

அரிசி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி

அரிசியை கட்டுப்பாட்டு விலையில் விடுவிக்காவிட்டால் எதிர்காலத்தில் சட்டத்தை அமுல்படுத்துவோம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அரிசி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாத்தறையில்...
  • BY
  • October 31, 2024
  • 0 Comment
இன்றைய முக்கிய செய்திகள் செய்தி மத்திய கிழக்கு

கடும் நெருக்கடியில் இஸ்ரேல் – இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை

இஸ்ரேலில் இராணுவ வீரர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து, போர்க்காலப் படை வீரர்கள்...
  • BY
  • October 31, 2024
  • 0 Comment
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி – பிரதமரின் தீபாவளி வாழ்த்து!

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்துக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள...
  • BY
  • October 31, 2024
  • 0 Comment
ஆசியா செய்தி

சீனாவில் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு அதிஷ்டம்

சீனாவில் தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை சீன அறிவித்துள்ளது. சரிந்துவரும் மக்கள் தொகையை அதிகரிக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குழந்தைப்பேறு...
  • BY
  • October 31, 2024
  • 0 Comment
உலகம் செய்தி

ட்ரம்பிற்கு ஆதரவாக பிரசாரம் – எலோன் மஸ்க் வழங்கிய வாக்குறுதியால் நெருக்கடி

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள எலோன் மஸ்க் சில பெரிய வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த வாக்குறுதிகளை அவரால்...
  • BY
  • October 31, 2024
  • 0 Comment