ஐரோப்பா
செய்தி
முக்கிய சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து விலகும் போலந்து மற்றும் பால்டிக் நாடுகள்
ரஷ்யாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் ஒரு முக்கிய சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து போலந்து மற்றும் பால்டிக் நாடுகள் விலகத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளன....