இலங்கை
செய்தி
யாழில். மூதாட்டி சடலமாக மீட்பு – அயல் வீட்டு இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவர், சந்தேகத்திற்கு இடமான முறையில், உயிரிழந்துள்ள நிலையில் , அயல் வீட்டு இளைஞன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மீசாலை வடக்கை சேர்ந்த...