இந்தியா
செய்தி
மகாராஷ்டிராவில் வரதட்சணை கொடுமையால் 23 வயது பெண் தற்கொலை
திருமணமான சில மாதங்களுக்குப் பிறகு, மகாராஷ்டிராவின் ஜல்கானில் 23 வயதான மயூரி கௌரவ் தோசர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மாமியார் தொடர்ச்சியான துன்புறுத்தல் காரணமாகக் தற்கொலை...













