செய்தி
விளையாட்டு
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஜெர்மனி அணியின் கோல் கீப்பர்
ஜெர்மனி அணியின் முன்னணி கோல் கீப்பர் வீரரான 38 வயது மானுவல் நியூயர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் ஜெர்மனி அணிக்கு...