இன்றைய முக்கிய செய்திகள்
உலகம்
செய்தி
அமெரிக்காவிற்கான தபால் சேவைகளை நிறுத்திய நியூசிலாந்து
அமெரிக்காவிற்கான தபால் சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும் அமெரிக்க பிரதேசங்களுக்கும் பார்சல் சேவைகளை இடைநிறுத்துவது தற்காலிகமாக இருக்கும் என்பதையும், தங்களால் முடிந்தவரை விரைவாக தீர்வுகளைப்...













