உலகம்
செய்தி
அமெரிக்கா-ஜெர்மனி விமானத்தில் இரண்டு இளைஞர்களை தாக்கிய இந்தியர் கைது
அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து(Chicago) ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு(Frankfurt) புறப்பட்ட லுஃப்தான்சா(Lufthansa) விமானத்தில் இரண்டு இளைஞர்களை தாக்கிய குற்றச்சாட்டில் இந்திய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட 28 வயது...













