ஐரோப்பா
செய்தி
இங்கிலாந்தில் கார் விபத்தில் 2 தெலுங்கானா மாணவர்கள் உயிரிழப்பு
தென்கிழக்கு இங்கிலாந்தின் எசெக்ஸில் இரண்டு கார்கள் மோதியதில் தெலுங்கானாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்....













