ஆசியா
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இஸ்ரேலின் புதிய ராணுவத் தலைவராக இயல் ஜமீர் நியமனம்
இஸ்ரேலின் முன்னாள் கமாண்டர் இயல் ஜமீர் புதிய ஆயுதப் படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹமாஸின் அக்டோபர் 7, 2023 தாக்குதலைத் தடுப்பதில் “முழுமையான தோல்வியை” இராணுவம் ஒப்புக்கொண்ட...