உலகம்
செய்தி
கோஸ்டாரிகா சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்திய பூனை
கோஸ்டாரிகாவில் உள்ள போகோசி சிறைச்சாலை அதிகாரிகள், உடலில் இணைக்கப்பட்ட இரண்டு போதைப்பொருள் பொட்டலங்களை எடுத்துச் சென்ற பூனையை பிடித்துள்ளனர். நாட்டின் நீதி அமைச்சகத்தின் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி,...













