இலங்கை
செய்தி
இலங்கையில் வாடிக்கையாளர்களுக்கு இலவச பொலித்தீன் பைகள் வழங்க தடை விதிப்பு
புதிய வர்த்தமானி அறிவிப்பின் கீழ் நவம்பர் 1ம் திகதி முதல் இலங்கையில் பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவது தடை செய்யப்படும் என்று அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது....













