செய்தி
சுவிட்சர்லாந்தில் ஏரிகளில் ஏற்பட்ட மாற்றம் – பழுப்பு நிற சிப்பிகளால் நெருக்கடி
சுவிட்சர்லாந்து நாட்டு ஏரிகளில் பழுப்பு நிற சிப்பிகள் அதிகளவில் பெருகிவருவதால் மக்கள் கடும் நெருக்கடிக்குளளாகியுள்ளனர். இதனால் மீன்கள் மற்றும் இறால்களின் உற்பத்தி குறைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள்...