உலகம்
செய்தி
வெளிநாட்டு கலாச்சாரத்தை ஊக்குவித்ததாக ஆப்கானிஸ்தானில் நான்கு இளைஞர்கள் கைது
“பீக்கி ப்ளைண்டர்ஸ்”(Peaky Blinders) என்ற பிரிட்டிஷ்(British) தொலைக்காட்சி தொடரால் ஈர்க்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்த நான்கு இளைஞர்களை ஆப்கானிஸ்தானில்(Afghanistan) உள்ள தாலிபான்(Taliban) தலைமையிலான அரசாங்கம் ஹெராட்டில்(Herat) தடுத்து வைத்து...













