செய்தி
சீனாவில் நச்சுணவுக்கு 40 நாய்கள் பலி; செல்லப்பிராணிகளுக்கு முகக்கவசம்
சீனாவில் நச்சுணவுக்கு 40 நாய்கள் பலியானதைத் தொடர்ந்து உரிமையாளர்கள் தங்களுடைய செல்லப்பிராணிகளுக்கு முகக்கவசங்களைப் போட்டு பாதுகாத்து வருகின்றனர். நவம்பர் 16ஆம் இகதி குவாங்டோங் செல்லப் பிராணிகள் சங்கம்...