இலங்கை
செய்தி
அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் விடுதலை
தேசிய மக்கள் சக்தியின் (NPP) களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டாஹச்சி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட...