ஐரோப்பா
செய்தி
கூலிபடையினரை விமர்சித்தால் 15 வருடங்கள் சிறை தண்டனை : ரஷ்யா விதித்துள்ள அதிரடி...
கூலிப்படையினரை விமர்சிப்போருக்கு 15 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாக ரஷ்ய பாராளுமன்ற கீழ் அவை உறுப்பினர்கள் இன்று வாக்களித்துள்ளனர். உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் ...













