உலகம்
செய்தி
அமெரிக்காவில் அதிர்ச்சி – மருந்துகளுக்கு காத்திருந்த பெண்ணுக்கு பொதியில் வந்த மனிதக் கைகள்
அமெரிக்காவில் இணையம் ஊடாக மருந்துகளை கொள்வனவு செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி, கென்டக்கி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மருந்துகளுக்கு பதிலாக, மனிதக் கைகளைக் கொண்ட...













