செய்தி
சீன தயாரிப்புகளுக்கு தடை விதிக்க அமெரிக்கா தீர்மானம்
சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற...