செய்தி
விசா மோசடிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள் – ஆஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை
விசா விண்ணப்பதாரர்களை சுரண்டும் மோசடி முகவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு ஆஸ்திரேலிய உள்துறைத் துறை மக்களை எச்சரித்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் பதிவுசெய்யப்பட்ட இடம்பெயர்வு முகவர்களாகக் காட்டிக் கொள்வதாகத்...













