செய்தி
விளையாட்டு
அடுத்த வருட மகளிர் உலகக் உலகக் கோப்பை தொடரில் செய்யப்பட்டுள்ள மாற்றம்
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் இந்தியா மற்றும் இலங்கையில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி...













