ஐரோப்பா
செய்தி
ட்ரோன் விவகாரம் ; முட்டிமோதிக்ககொள்ளும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா
சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் தங்கள் டிரோன் தொடர்ந்து பறக்கும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா தெரிவித்திருந்தது. கிரீமியாவில் உள்ள கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் டிரோன் ஒன்று பறந்தது....












