ஆப்பிரிக்கா
செய்தி
செனகல் அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழப்பு
குடியேறியவர்கள் மற்றும் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு தலைநகர் டக்கார் கடற்கரையில் கவிழ்ந்ததில் 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று செனகல் அதிபர் மேக்கி சால்...













