ஐரோப்பா
செய்தி
புச்சா நகர் தாக்குதல் நினைவுதினம் அனுஷ்டிப்பு!
உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புச்சா நகரில் தாக்குதல் நடத்தப்பட்டு ஒருவருடமாகியுள்ள நிலையில், போரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுக்கூறப்பட்டுள்ளது....













