ஐரோப்பா
செய்தி
சீனாவுடனான பதற்றங்களை மேற்குலக நாடுகள் தவிர்க்க வேண்டும் – இமானுவேல் மக்ரோன்!
சீனாவுடனான பதற்றங்களை மேற்குலக நாடுகள் தவிர்க்க வேண்டும் என ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கிற்கு இன்று விஜயம் செய்த அவர் இவ்வாறு கூறினார். பெய்ஜிங்குடனான இராஜதந்திர...













