உலகம்
செய்தி
நேபாளத்தில் காணாமல் போன இரு இந்தியர்களின் சடலங்கள் மீட்பு
நேபாளத்தில்(Nepal) மலையேற்றப் பயணத்தின் போது அக்டோபர் 20 முதல் காணாமல் போன இரண்டு இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் மனாங்(Manang) மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்....













