இலங்கை
செய்தி
விடுதலைப் புலிகளின் தங்கதைத்தை தேடி நவீன உபகரங்களுடன் சென்றவர்கள் கைது
விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கம், பணம் மற்றும் ஆயுதங்களை தேடுவதற்காக அதிநவீன ஸ்கேனிங் இயந்திரத்தை எடுத்துச் சென்ற நால்வர் கிளிநொச்சி கனகபுரம் மகாவிரு பகுதியில்...













