ஆசியா
செய்தி
தனது நாட்டில் புதிய இராணுவதளங்களை அமைப்பதற்கு வருமாறு ரஷ்யாவிற்கு அழைப்புவிடுக்கும் சிரியா!
சிரியா தனது நாட்டில் புதிய இராணுவ தளங்களை அமைப்பதற்கும் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் ரஷ்யாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. கிரெம்ளினில் புட்டினை சந்தித்த சிரிய அதிபர் உக்ரைன் மீதான...













