இலங்கை
செய்தி
கலைப்பொருட்கள் தொடர்பில் நெதர்லாந்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இலங்கை
வரலாற்றுப் பெறுமதி மிக்க ஆறு தொல்பொருட்களை இலங்கைக்குத் திருப்பியனுப்புவதற்கான இரண்டு ஒப்பந்தங்கள் நாளை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் கைச்சாத்திடப்படவுள்ளன. 1765ல் கண்டியில் உள்ள...













