செய்தி
ஏதென்ஸில் வெடித்த கலவரம் – 21 கார்கள் தீக்கிரை!
ஏதென்ஸில் பொலிஸாருக்கும் கலககாரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. வெளிவந்துள்ள அதிர்ச்சியூட்டும் காட்சிகள் நள்ளிரவுக்குப் பிறகு கலவரம் வெடிப்பதைக் காட்டியுள்ளது. எக்சார்ச்சியாவில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு...