இலங்கை
செய்தி
கத்தியால் குத்தி கொடூரமாக கொல்லப்பட்ட தேரர்
லிஹினிகிரிய, பொத்துஹெர பொத்குல் விகாரையில் வசித்து வந்த பவிலிகமுவைச் சேர்ந்த சுஜாத தேரர் நேற்று (29) இரவு கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொத்துஹெர பரபாவில பிரதேசத்தில்...













