ஐரோப்பா
செய்தி
வேல்ஸில் காணாமல்போன ஐவரில் மூவர் சடலங்களாக மீட்பு!
வேல்ஸில் காணாமல் போன ஐவர் தேடப்பட்டு வந்த நிலையில், அவர்களில் மூன்று பேரின் சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....