உலகம்
செய்தி
பிலிப்பைன்ஸில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெறும் மாபெரும் பேரணி!
பிலிப்பைன்ஸில் சீரற்ற வானிலை காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு அனர்த்த நிலைமைகளுக்கு முகம்கொடுத்தனர். இதில் பலர் பலியாகியிருந்தனர். இந்நிலையில் வெள்ளக் கட்டுப்பாட்டு ஊழல் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டும்...













