இலங்கை
செய்தி
மாத்தறை, பெலியத்த வீதியில் வாகன விபத்து – 20 பேர் வைத்தியசாலையில்
மாத்தறை-பெலியத்த வீதியில் ஹந்தபன்கொடெல்ல பகுதியில் டிப்பர் லாரியும் பேருந்தும் மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திக்வெல்ல மற்றும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீரகெட்டிய பகுதியிலிருந்து...













