செய்தி
மாவீரர் நாள் அனுஷ்டித்தால் சட்டம் பாயும்: எச்சரிக்கை விடுப்பு!
“ உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் போர்வையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் விதத்திலான செயற்பாட்டால் எவரேனும் ஈடுபட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும்,...













