உலகம்
செய்தி
போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – பலர் உயிரிழந்ததாக தகவல்!
காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் (Khan Younis) இஸ்ரேலியர்கள் இன்று தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....













